தேசிய செய்திகள்

சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவர் - வீடியோ வெளியானதால் பரபரப்பு + "||" + Urinate Engine driver who stopped in the train - The video was released Furore

சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவர் - வீடியோ வெளியானதால் பரபரப்பு

சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவர் - வீடியோ வெளியானதால் பரபரப்பு
சிறுநீர் கழிக்க ரெயிலை நடுவழியில் நிறுத்திய என்ஜின் டிரைவரின் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
வசாய்,

மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பால்கர் மாவட்டம் வசாய்-நாலச்சோப்ரா ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது திடீரென நடுவழியில் நின்றது.


பின்னர் என்ஜின் டிரைவர் கீழே இறங்கி சிறுநீர் கழித்து விட்டு வந்தபின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு
ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
2. முகநூல் மூலம் பழகி கள்ளக்காதல்: ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி சாவு
முகநூல் மூலம் பழகி கள்ளக்காதலர்களாக மாறிய ஒர்க்ஷாப் தொழிலாளி ரெயில்முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கையை சேர்ந்த பெண் காயம் அடைந்தார்.
3. பாளையங்கோட்டையில் ரெயில் மோதி ஆசிரியர் பலி நடைப்பயிற்சிக்கு சென்றபோது பரிதாபம்
பாளையங்கோட்டையில் நடைப்பயிற்சிக்கு சென்ற ஆசிரியர், ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
4. திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: நெல்லை பஸ்–ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவையொட்டி நெல்லை பஸ், ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
5. கொல்கத்தாவில் வெடிகுண்டு புரளியால் ரெயில் போக்குரவத்து பாதிப்பு
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் சீல்டா என்கிற பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.