தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படவில்லை: வருமான வரித்துறை + "||" + Taxpayers are advised to file Returns within extended due dt

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படவில்லை: வருமான வரித்துறை

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்படவில்லை: வருமான வரித்துறை
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நளையுடன் (ஆக.31) முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில்  தகவல் பரவியது. இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆஜர்; 3 மணி நேரம் விசாரணை
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
2. ரூ. 300 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் -வருமானவரித்துறை
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 300 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது.
3. நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.