ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வருமான வரித்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
7 April 2024 6:12 AM GMT"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்..." - வருமான வரித்துறை அதிரடி
முறைகேடு செய்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கி உள்ளது.
6 April 2024 8:16 PM GMTநாமக்கல்லில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி
நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 April 2024 12:59 PM GMT"தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்சனை ஏற்படுத்த விரும்பவில்லை"- வருமான வரித்துறை விளக்கம்
வருமான வரித்துறையின் அபராதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
1 April 2024 7:41 AM GMTவருமான வரி பாக்கி செய்திக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
வருமான வரித்துறையின் நோட்டீஸ் குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 March 2024 11:12 AM GMTவங்கி கணக்கில் ரூ.46 கோடிக்கு பரிவர்த்தனை: ஐ.டி நோட்டீஸ் பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி
கல்லூரி மாணவர் பிரமோத் குமாரின் பான் எண், குறிப்பிட்ட நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு, பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
30 March 2024 5:26 AM GMTகாங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடிவரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
29 March 2024 11:37 AM GMTரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
29 March 2024 6:40 AM GMT'காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்; வருமான வரித்துறை அதன் கடமையை செய்துள்ளது' - பசவராஜ் பொம்மை
விதிகளை பின்பற்றாமல் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
22 March 2024 4:25 PM GMTதெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகள் கவிதா கைது
கவிதா திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2024 1:06 PM GMTவருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்த காங்கிரசின் மனு தள்ளுபடி
வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறினார்.
8 March 2024 1:32 PM GMTவங்கி கணக்கை முடக்கியதைக் கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2024 10:41 PM GMT