தேசிய செய்திகள்

அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து + "||" + Congress interim President Sonia Gandhi's rally in Mahendragarh,Haryana has been cancelled, Rahul Gandhi will address the rally instead

அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து

அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து
அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சண்டிகார், 

அரியானா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால்,  அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி இன்று மகேந்திரகர் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு கலந்து கொள்ளும் முதல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில், சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி : ப.சிதம்பரம்
106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2. ஜாமீன் கிடைத்ததையடுத்து திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்
106 நாள்கள் சிறைவாசத்துக்கு பின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஜாமீனில் வெளிவந்தார்.
3. பாரதீய ஜனதா கட்சி மீது சோனியா பரபரப்பு குற்றச்சாட்டு
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது என சோனியா காந்தி குற்றச்சாட்டு சுமத்தினார்.
4. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் : சோனியா காந்தி
நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
5. மராட்டிய அரசியல் சூழல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க சோனியா காந்தி மறுப்பு
மராட்டிய அரசியல் சூழல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார்.