
சோனியாகாந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு.
11 Sept 2025 5:57 PM IST
குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளராக சேர்ப்பு; சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்திய குடியுரிமை பெற்ற பிறகுதான் மீண்டும் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
11 Sept 2025 6:43 AM IST
இந்திய குடியுரிமை பெறும் முன்பே சோனியா காந்தி வாக்காளர் ஆனது எப்படி? பாஜக சரமாரி கேள்வி
1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயரும் இடம்பெற்று உள்ளது என அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார்.
14 Aug 2025 8:48 AM IST
கார்கே வீட்டில் இரவு விருந்து; சோனியா, பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பு
நாடாளுமன்ற இல்லத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்களான ராகுல் காந்தி, சரத் பவார் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர்.
11 Aug 2025 11:33 PM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி தலைமையில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது.
13 July 2025 8:42 PM IST
காசா, ஈரான் மீதான தாக்குதல்; இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் - சோனியா காந்தி
ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் ஈரான் உறுதியான ஆதரவை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 12:58 PM IST
மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்
சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
19 Jun 2025 4:18 PM IST
சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்தி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
15 Jun 2025 11:17 PM IST
டெல்லி ஆஸ்பத்திரியில் சோனியாகாந்திக்கு மருத்துவ பரிசோதனை
சோனியாகாந்திக்கு இது வழக்கமான பரிசோதனைகள்தான் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
10 Jun 2025 6:09 AM IST
உயர் ரத்த அழுத்தம்; சிம்லா மருத்துவமனையில் சோனியா காந்திக்கு சிகிச்சை
சிகிச்சைக்கு பிறகு சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
7 Jun 2025 9:18 PM IST
சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்தது - மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
23 May 2025 7:58 PM IST
சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
23 May 2025 5:26 PM IST




