40 வினாடிகளுக்குள் 47 புஷ் அப்..! பிரமிக்க வைக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்..!


40 வினாடிகளுக்குள் 47 புஷ் அப்..! பிரமிக்க வைக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர்..!
x
தினத்தந்தி 24 Jan 2022 12:38 PM GMT (Updated: 24 Jan 2022 12:38 PM GMT)

40 வினாடிகளுக்குள் 47 புஷ் அப்கள் எடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர் பிரமிக்க வைத்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், உறைய வைக்கும் கடும் குளிரில் 40 வினாடிகளுக்குள் 47 புஷ் அப்களை எடுத்து பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த   வீடியோ எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

அதில், கடும் குளிரில் முழுமையாக பனியால் நிரம்பிய தரையில் 47 புஷ்-அப்களை 40 வினாடிகளில் எடுத்து வியக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story