குஜராத்தில் கடும் வெப்பத்தால் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் பலி
வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு ஏற்பட்டதால் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
20 July 2024 9:00 AM GMTபஞ்சாப் எல்லையில் சீன டிரோனை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை
எல்லைப்பகுதி அருகே சீன டிரோனை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
22 Jun 2024 1:30 AM GMTஜம்மு காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்களை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை
ஜம்மு காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிப்பொருட்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
13 Jun 2024 9:44 AM GMTஉ.பி.: மகளுடன் தகராறு; காதலரை வரவழைத்து சுட்டு கொன்ற முன்னாள் வீரர்
உத்தர பிரதேசத்தில் மகளுடன் பழகிய காதலரை முன்னாள் வீரர் துப்பாக்கியால் 5 முறை சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
29 April 2024 5:28 AM GMTபோதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
டிரோனில் இருந்து 470 கிராம் போதைப்பொருளை பி.எஸ்.எப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
11 Jan 2024 12:23 PM GMTபாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
டிரோனில் இருந்து 540 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
22 Dec 2023 9:51 AM GMTபாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த 2 டிரோன்கள் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
இரண்டு டிரோன்களில் இருந்து மொத்தம் 970 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
19 Dec 2023 7:32 AM GMTதிரிபுராவில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா செடிகளை அழித்த எல்லை பாதுகாப்புப் படையினர்
எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அழித்தனர்.
15 Dec 2023 9:46 PM GMTபாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
டிரோனில் இருந்து 500 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
15 Dec 2023 7:15 AM GMTசத்தீஷ்கார்: நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை வீரர் பலி
சத்தீஷ்காரில் இந்த வாரத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியது, இது இரண்டவது முறையாகும்.
14 Dec 2023 11:05 AM GMTபோதைப்பொருளுடன் பறந்து வந்த பாகிஸ்தான் டிரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படை
எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
12 Dec 2023 7:57 AM GMTபாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.
பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
9 Dec 2023 9:52 AM GMT