வேண்டுமென்றே ரிவர்ஸில் வந்து மற்றொரு பேருந்தை இடித்த ஓட்டுநர் - அலறியடித்து ஓடிய பயணிகள்
கேரளா மாநிலம் கொல்லத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே நேர பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பயணிகளுடன் நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்தை மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே நேர பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு பேருந்து ஓட்டுநர், பின்னால் வந்த மற்றொரு பேருந்து மீது தனது பேருந்தை மோத செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், பேருந்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story