சென்னை ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை


சென்னை ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
x

கோப்புப்படம்

சென்னை ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் 5 பேரையும் சென்னை ஐகோர்டடின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.


Next Story
  • chat