தினகரனுடன் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு சந்திப்பு


தினகரனுடன்  கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு சந்திப்பு
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM GMT (Updated: 23 Feb 2018 4:30 AM GMT)

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரனை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TTVDhinakaran

சென்னை, 

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல் அமைச்சர் பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ பிரபு, டிடிவி தினகரனை சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story