
மருத்துவ கல்லூரிகள் அங்கீகார ரத்து விவகாரம்: முதல்-அமைச்சர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
சுமார் 500 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் கேள்விக்குறியாகி உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 May 2023 3:41 PM GMT
ஓ.பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் இணைந்து செயல்பட முடிவு...!
டிடிவி தினகரனை ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார்.
8 May 2023 2:50 PM GMT
டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு - அரசியலில் பரபரப்பு நிகழ்வு...!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.
8 May 2023 1:51 PM GMT
'மனித உயிர்களோடு விளையாடும் போலி மருத்துவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' - டி.டி.வி. தினகரன்
உண்மையான அக்கறையோடு போலி மருத்துவர்களை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
12 April 2023 11:59 AM GMT
ஓபிஎஸ் தாயார் மறைவு: டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இரங்கல்...!
ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு டிடிவி தினகரன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
25 Feb 2023 7:28 AM GMT
எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது - டி.டி.வி.தினகரன்
எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழந்து விட்டது என டி.டி.வி.தினகரன் கூறினார்.
9 Feb 2023 8:30 PM GMT
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் தனது ஆதரவு இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2023 6:55 AM GMT
எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..!!
எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தியை தோலுரித்துக் காட்டுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Feb 2023 2:37 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
7 Feb 2023 11:50 AM GMT
35-ம் ஆண்டு நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி
எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியே அஞ்சலி செலுத்தினர்.
24 Dec 2022 7:55 PM GMT
ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறலாம்: டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியுமென அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Nov 2022 8:18 AM GMT
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை- டி.டி.வி.தினகரன்
அ.தி.மு.க. செயல்படாத கட்சியாக உள்ளது, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
17 Nov 2022 5:46 PM GMT