திருவாரூரில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் பதிலடி


திருவாரூரில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் பதிலடி
x
தினத்தந்தி 26 Sep 2018 10:06 AM GMT (Updated: 26 Sep 2018 10:06 AM GMT)

திருவாரூரில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால் விடுத்து உள்ளார்.

நாகை,

புதுக்கோட்டையில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு தினகரனால் வெற்றி பெற முடியுமா என நேற்று நடந்த கண்டன கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விட்டு இருந்தார்.

இந்த சவாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாகையில் தந்தி தொலைக்காட்சிக்கு   டிடிவி தினகரன்  அளித்த பிரத்யேக பேட்டியில்  கூறியதாவது:-

 'திருவாரூர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா' என்று திருப்பி கேட்டு உள்ளார்.Next Story