மாநில செய்திகள்

ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை + "||" + High Court bans 2.0 release on any internet platform

ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை

ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை
ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் லைகா கேட்டுக்கொண்டது. தமிழ் ராக்கர்ஸ் உள்பட 2,000 இணையதள முகவரிகளை தாக்கல் செய்து லைகா நிறுவனம் கோரிக்கையை விடுத்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு  2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டது. சட்டவிரோதமாக பதிவேற்றங்களை அனுமதிக்கக்கூடாது என இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நளினிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன்
ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்
ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
4. போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள்
போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாறவேண்டாம் என்று பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.