கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்து


கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 24 Feb 2019 5:19 AM GMT (Updated: 24 Feb 2019 5:19 AM GMT)

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ் காயம் அடைந்தார்.

சேலம், 

சேலம் வாழப்பாடி அருகே உள்ள மின்னாம்பள்ளியில் அரசு விழாவுக்கு வந்த கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 காரின் டயர் வெடித்ததால், ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த எம்.பி. காமராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Next Story