மாநில செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி + "||" + Chief Minister Edappadi Palanisamy admitted to hospital for hernia surgery

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, 

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தநிலையில், தற்போது இந்த அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 தனியார் மருத்துவமனையில் குடலிறக்க (ஹெர்னியா)அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதலமைச்சருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று சந்தித்தார்.
2. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்தார்.
3. சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சேலத்தில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. டேட்டா' வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
5. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கூட உள்ளது.