மாநில செய்திகள்

இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை + "||" + Immediate action to rescue Tamil Nadu fishermen whose custody has been extended in Sri Lanka

இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை

இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை
இலங்கையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
சென்னை,

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனே இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலையிட்டு அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் 64% பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் உடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தினார்.
3. 391 பேருக்கு வேளாண்மைத்துறையில் பணி நியமன ஆணை மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண்மைத்துறையில் உதவி அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணி இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 391 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4. சிப்காட் தொழிற்பேட்டைக்காக விளைநிலத்ைத கையகப்படுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சிப்காட் தொழிற்பேட்டைக்காக விளைநிலத்ைத கையகப்படுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
5. கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தவேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.