இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது


இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
x

விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பாலத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் சேனாபதி மகன் அஜய் (வயது 24). இவர் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்குபபதிந்து அஜயை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story