மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை

யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்காக நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வாராந்திர அட்டவணைப்படி இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story