ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 20 Jun 2023 5:15 AM GMT (Updated: 20 Jun 2023 9:36 AM GMT)

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 65-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜனாதிபதிக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story