பள்ளி சுவர் விழுந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பள்ளி சுவர் விழுந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பள்ளி சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 7:17 PM IST
மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
16 Dec 2025 2:48 PM IST
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?

3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது.
16 Dec 2025 12:41 PM IST
நடிகர் நாசர் வைத்த கோரிக்கை - மேடையில் வைத்தே மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை

நடிகர் நாசர் வைத்த கோரிக்கை - மேடையில் வைத்தே மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தார்.
16 Dec 2025 11:13 AM IST
புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
16 Dec 2025 11:09 AM IST
நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்று வரும் முத்தமிழ் பேரவை இசை விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தார் .
15 Dec 2025 8:46 PM IST
100 நாள் வேலை திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

100 நாள் வேலை திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Dec 2025 4:57 PM IST
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்

வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
15 Dec 2025 2:12 PM IST
தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ஹஜ் இல்லத்திற்கு நாளை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
15 Dec 2025 1:27 PM IST
எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும்: மு.க.ஸ்டாலின்

எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும்: மு.க.ஸ்டாலின்

முதல்- அமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டது.
14 Dec 2025 9:30 PM IST
சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்

உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
14 Dec 2025 7:53 PM IST
மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி - துரைமுருகன் பேச்சு

மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி - துரைமுருகன் பேச்சு

திமுகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என அமைச்சர் துரைமுருகன் பேசி உள்ளார்.
14 Dec 2025 7:30 PM IST