நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 420 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்  முட்டை விலை 5 காசுகள் உயர்வு  420 காசுகளாக நிர்ணயம்
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 420 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை விலை 420 காசுகளாக அதிகரித்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-430, ஐதராபாத்-380, விஜயவாடா-405, மைசூரு-422, மும்பை-435, பெங்களூரு-420, கொல்கத்தா-455, டெல்லி-394.

கறிக்கோழி கிலோ ரூ.72-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.98-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story