
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? - அதிகாரிகள் விசாரணை
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
31 Aug 2025 11:48 AM IST
ஆச்சரியம்... நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.!
கர்நாடகாவில் கோழி ஒன்று வழக்கத்துக்கு மாறாக நீல நிற முட்டையை இட்டுள்ளது.
27 Aug 2025 5:54 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது.
10 May 2025 8:51 AM IST
முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது
சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 April 2025 6:56 PM IST
முட்டை கொள்முதல் விலை 30 காசு சரிவு; கடைகளிலும் விலை குறைய வாய்ப்பு
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 30 காசு குறைப்பது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
28 Feb 2025 10:59 AM IST
குழந்தைகள் ஊட்டச்சத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது - அண்ணாமலை கேள்வி
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 Dec 2024 9:39 PM IST
முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தாக்கிய தொழிலாளி
முட்டை மசாலா கேட்டு மனைவி, மகனை தொழிலாளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 Sept 2024 8:53 AM IST
பஸ் உரசியதில் கவிழ்ந்த முட்டை லாரி; சிதறிய முட்டைகளை போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்
உடையாமல் கிடந்த முட்டைகளை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர்.
18 Jun 2024 3:11 AM IST
முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 20-ந்தேதி வரை 550 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
27 Dec 2023 5:16 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு455 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
12 Sept 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் 10 காசுகள் குறைந்தது460 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு...
19 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில், 2 நாட்களில்முட்டை விலை 45 காசுகள் வீழ்ச்சி4 ரூபாயாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
24 July 2023 12:30 AM IST




