சாரல் மழை


சாரல் மழை
x

திருமக்கோட்டையில் சாரல் மழை பெய்தது.

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பலத்த மழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. கடந்த ஒரு வாரமாக பனி பெய்து வந்த நிலையில் மழை பெய்ததால் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story