சுதந்திரதினத்தை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


சுதந்திரதினத்தை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது, ஆகஸ்ட் 14ந்தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு இயக்கப்படுகிறது.

மறு மார்க்கமாக நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 15ந்தேதி மாலை 5.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story