தேங்கி நிற்கும் கழிவுநீர்


தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட எம்.டி.ஆர். நகர் பகுதியில் புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story