வருகிற 26-ந் தேதி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

வருகிற 26-ந் தேதி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்
x

வருகிற 26-ந் தேதி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

மதுரை

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக மைசூருவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, தென் மேற்கு ரெயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பெங்களூரு ரெயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிமனையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16235) வருகிற 26-ந் தேதி ஒரு நாள் மட்டும் தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக இரவு 7.15 மணிக்கு மைசூரு புறப்படும்.

Related Tags :
Next Story