பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலி


பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலி
x
தினத்தந்தி 18 Aug 2019 6:26 PM GMT (Updated: 18 Aug 2019 6:26 PM GMT)

பாகிஸ்தானில் குண்டுவெடித்து 5 பேர் பலியாகினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்துங்கா மாகாணத்தில் உள்ள கெய்காய் பகுதியில், நேற்று மாலை பயணிகள் வாகனம் ஒன்றின் அருகே வெடிகுண்டு வெடித்தது.

இதில் 5 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

Next Story