உலக செய்திகள்

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + Earthquake Of Magnitude 6.3 Jolts Alaska Region

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடாக், 

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் ஒன்று அலஸ்கா.   கனடாவிற்கு  மிக அருகில் உள்ள இந்த மாகாணம், மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் அதிகம் காணப்படும் இந்த மாகாணத்தில் உள்ள அடக் நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4.54 மணிக்கு இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. விண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் !
அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்ந்துள்ளது.
3. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 1592 பேர் மரணம்
அமெரிக்காவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 1592 பேர் மரணமடைந்து உள்ளனர்.
4. அமெரிக்கா விஞ்ஞானிகளை வைத்து கொரோனாவை நாங்கள் வெற்றி அடையும் - டொனால்டு டிரம்ப் உறுதி
அமெரிக்கா விஞ்ஞானிகளை கட்டவிழ்த்துவிட்டு வைரஸுக்கு எதிரான வெற்றியை நாங்கள் அடைவோம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
5. அமெரிக்க காவலில் உள்ள சீன பெண் விஞ்ஞானி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்
அமெரிக்க காவலில் உள்ள சீன பெண் விஞ்ஞானி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.