உலக செய்திகள்

ஈரானில் மிதமான நிலநடுக்கம் + "||" + Magnitude 5.4 earthquake strikes southern Iran

ஈரானில் மிதமான நிலநடுக்கம்

ஈரானில் மிதமான  நிலநடுக்கம்
ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
தெஹ்ரான், 

ஈரானின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம், ஈரானின் தெற்கு பகுதியான  பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

2017 ஆம் ஆண்டு இராக் - ஈரான் எல்லையில் ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை: “அமெரிக்க படைகளை தாக்கினால் பேரழிவை சந்திக்க நேரிடும்”
அமெரிக்க படைகளை தாக்கினால் ஈரான் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
2. ஈரானில் சிறையை உடைத்து 54 கைதிகள் தப்பியோட்டம்
ஈரானில் சிறைக்காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு 54 கைதிகள் சிறை உடைத்து தப்பியோடினர்.
3. ஈரானில் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்
ஈரானில் சிக்கி தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் அழைத்து வரப்பட்டனர்.
4. ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
5. உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம்-ஈரான் குற்றச்சாட்டு
உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம் என ஈரான் உச்ச தலைவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.