உலக செய்திகள்

ரஷியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புதிதாக 8,894 பேருக்கு நோய்த்தொற்று + "||" + Corona vulnerability increase in Russia; 8,894 new infections

ரஷியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புதிதாக 8,894 பேருக்கு நோய்த்தொற்று

ரஷியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; புதிதாக 8,894 பேருக்கு நோய்த்தொற்று
ரஷியாவில் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 84 பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த பாதிப்புடன் சேர்ந்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,448 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 150 பேரின் உயிரையும் அங்கு கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,249 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்துள்ளது.
2. ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,555 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திராவில் மேலும் 8,555 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
சீனாவில் கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சீனா-ரஷியா உறவுகளில் விரிசல்; சீனா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு
சீனா-ரஷியா உறவுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது சீனா உளவு பார்த்ததாக ரஷியாகுற்றம் சாட்டியது, எஸ் -400 ஏவுகணை வழங்குவதை ஒத்திவைக்கிறது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.