
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
5 July 2025 2:25 AM
சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு- மாநகராட்சி உத்தரவு
சென்னையில் சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
1 July 2025 9:48 AM
பள்ளிகள் நாளை திறப்பு: ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்காக உயர்வு
பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், தமிழக அரசின் சிறப்பு பஸ்களும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
1 Jun 2025 8:53 AM
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு
மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2025 7:35 AM
பச்சைப்பயறு கொள்முதலை 7 ஆயிரம் டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தற்போது அரசு பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தனியாரிடம் கிலோ ரூ.45 முதல் ரூ.50க்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
14 May 2025 5:41 AM
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருந்தாலும், தமிழக அரசின் ‘ஆவின்' நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 Feb 2025 12:21 AM
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
5 Dec 2024 10:09 AM
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு
ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
26 Jun 2024 9:11 PM
தமிழகத்தையே உலுக்கிய விஷ சாராய விவகாரம்: 57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: மேலும் 20 பேர் கவலைக்கிடம்
நேற்று முன்தினம் வரை 40 போின் உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
22 Jun 2024 11:04 PM
தமிழகம் முழுவதும் அமலானது சுங்கச்சாவடி கட்டண உயர்வு
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
2 Jun 2024 6:31 PM
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்
தென் இந்திய பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் வடமேற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி காற்று வீசிவருகிறது.
27 May 2024 11:19 PM
3 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது.
26 May 2024 12:01 AM