உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 30 Sep 2020 12:54 AM GMT (Updated: 30 Sep 2020 12:54 AM GMT)

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.38 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா, 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 3,38,29,314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,51,29,920 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 11 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 87 ஆயிரத்து 507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 591 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 74,05,803, உயிரிழப்பு - 2,10,763, குணமடைந்தோர் - 46,45,890
இந்தியா       -    பாதிப்பு - 62,23,519, உயிரிழப்பு -   97,529, குணமடைந்தோர் - 51,84,634
பிரேசில்       -    பாதிப்பு - 47,80,317, உயிரிழப்பு - 1,43,010, குணமடைந்தோர் -  41,35,088
ரஷியா        -    பாதிப்பு - 11,67,805, உயிரிழப்பு -   20,545, குணமடைந்தோர்  - 9,52,399
கொலம்பியா  -     பாதிப்பு -  8,24,042, உயிரிழப்பு -   25,828, குணமடைந்தோர்  - 7,34,154

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பெரு - 8,08,714
ஸ்பெயின் -7,58,172
அர்ஜென்டினா - 7,36,609
மெக்சிகோ - 7,33,717
தென்னாப்பிரிக்கா - 6,72,572
பிரான்ஸ் - 5,50,690
சிலி- 4,61,300
ஈரான்- 4,53,637
இங்கிலாந்து -4,46,156
பங்களாதேஷ் -3,62,043
ஈராக் - 3,58,290
சவுதி அரேபியா- 3,34,187

Next Story