உலக செய்திகள்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,534 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affected 11,534 people in the last 24 hours In Russia

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,534 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,534 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,34,720 ஆக அதிகரித்துள்ளது.
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,534 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,34,720 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 439 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ரஷ்யாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37.99 லட்சத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 8,778 பேர் கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உக்ரைன் எல்லையில் படைகளை குவிக்கும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.
3. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 21 நாள்கள் இடைவெளியில் 2 டோஸ்களையும் செலுத்த வேண்டும்- சுகாதாரத்துறை
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
4. கேரளாவில் இன்று 6,986 பேர் கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45.89 லட்சத்தைக் கடந்துள்ளது.