உலக செய்திகள்

அமெரிக்கா: கொரோனாவால் 2 ஆயிரத்தை கடந்த தினசரி இறப்பு எண்ணிக்கை + "||" + Daily US death toll from Covid now matches Delta

அமெரிக்கா: கொரோனாவால் 2 ஆயிரத்தை கடந்த தினசரி இறப்பு எண்ணிக்கை

அமெரிக்கா: கொரோனாவால் 2 ஆயிரத்தை கடந்த தினசரி இறப்பு எண்ணிக்கை
ஒவ்வொரு நாளும் சராசரியாக தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனாவால் அங்கு இறக்கிறார்கள்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் தற்போது ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா அலை நீடித்து வருகிறது. இது டெல்டாவை போன்றே இறப்புகளின் எண்ணிக்கையை அதிகமாக கொண்டுள்ளது என்ற பதற வைக்கிற தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு நாளும் சராசரியாக தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனாவால் அங்கு இறக்கிறார்கள். கடந்த செப்டம்பரில் டெல்டா வைரஸ் தாக்குதலின்போதும் இதே அளவு இறப்பு எண்ணிக்கை இருந்தது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 8 லட்சத்து 66 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அங்கு தற்போது ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு ரத்து - சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு
சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
2. அமெரிக்கா: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? - பகீர் பின்னணி
அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
3. டெல்லியில் புதிதாக 377 பேருக்கு கொரோனா; மேலும் 910 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. "ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு" 69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின்...!
ரஷிய அதிபர் புதினின் 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
5. அமெரிக்காவில் சர்ச் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.