வசூல் வேட்டையில் புதிய சாதனை படைத்த 'பதான்'
ற்போது இந்த திரைபடம் உலகளவில் இதுவரை ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 'பதான்' ரூ.481கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Pathaan Blockbuster
— Yash Raj Films (@yrf) February 5, 2023
Have you booked your tickets yet? https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/vxR5tjapAm