கதை கேட்கிறார், ஹன்சிகா!
ஹன்சிகா ஒரு தெலுங்கு படத்தில், விஷ்ணு மஞ்சு ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். தமிழில், 3 டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறார். வழக்கமாக வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடும் அவர், இந்த வருட புத்தாண்டை மும்பையில் கொண்டாடினார்!
ஹன்சிகா ஒரு தெலுங்கு படத்தில், விஷ்ணு மஞ்சு ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். தமிழில், 3 டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறார்.
வழக்கமாக வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடும் அவர், இந்த வருட புத்தாண்டை மும்பையில் கொண்டாடினார்!
வழக்கமாக வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடும் அவர், இந்த வருட புத்தாண்டை மும்பையில் கொண்டாடினார்!