முத்த மழை

ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா... திரை துறைக்கு ஏற்ப கவர்ச்சி வி‌ஷயத்திலும் அசத்தி வருகிறார்.;

Update:2017-02-25 13:37 IST
ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா... திரை துறைக்கு ஏற்ப கவர்ச்சி வி‌ஷயத்திலும் அசத்தி வருகிறார். அதுவரை பாலிவுட் திரைப்படங்களில் ஆங்கில முத்தங்களுக்கு யோசித்த பிரியங்கா, ஹாலிவுட் திரைப்படங்களில் முத்த மழை பொழிந்து வருகிறார். அதிலும் குறிப்பாக ‘குவான்டிக்கோ’ என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனுடன் 10 நிமிடமாக முத்த மழையில் நனைந்தாராம்.

மேலும் செய்திகள்