கார்த்திக் நரேன் படத்தில் அரவிந்தசாமி கதாநாயகன்!

இந்த வருடத்தில், இதுவரை திரைக்கு வந்த படங்களில், மிக குறைந்த முதலீட்டில் தயாரித்து அதிக லாபம் பார்த்த படம், ‘துருவங்கள் 16.’;

Update:2017-03-24 03:15 IST
இந்த வருடத்தில், இதுவரை திரைக்கு வந்த படங்களில், மிக குறைந்த முதலீட்டில் தயாரித்து அதிக லாபம் பார்த்த படம், ‘துருவங்கள் 16.’ இந்த படத்தை டைரக்டு செய்தவர், கார்த்திக் நரேன் என்ற 22 வயது இளைஞர். இவர் அடுத்து டைரக்டு செய்யும் படத்தில், அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார்!

மேலும் செய்திகள்