சசிகுமார் ஜோடி ஹன்சிகா!

சசிகுமார் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இருவரும் ஜோடி சேரும் முதல் படம், இது!;

Update:2017-03-24 03:30 IST
‘குட்டிப்புலி,’ ‘கொம்பன்,’ ‘மருது’ ஆகிய படங்களை டைரக்டு செய்த முத்தையா அடுத்து சசிகுமாரை வைத்து, ‘கொடி வீரன்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இது, கிராமத்து கதை.

இந்த படத்தில், சசிகுமார் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இருவரும் ஜோடி சேரும் முதல் படம், இது!

மேலும் செய்திகள்