தொகுப்பாளரின் வருத்தம்!
வசீகரமான அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், இளம் கதாநாயகர்களுடன் நட்பு வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்.;
வசீகரமான அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், இளம் கதாநாயகர்களுடன் நட்பு வைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவருடைய நட்பு வட்டாரத்தில் ‘முக்கிய’ இடம் பெற்றிருந்தவர், இப்போது விலகிக் கொண்டார். அதனால், வருத்தத்தில் இருக்கிறார், அந்த தொகுப்பாளர்!