போலீஸ் வேடத்தில் நந்திதா ஸ்வேதா!

நந்திதா ஸ்வேதா இப்போது, செல்வா டைரக்‌ஷனில் அரவிந்தசாமி நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.;

Update:2017-04-07 04:00 IST
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி ஆகிய படங்களில் நடித்த நந்திதா ஸ்வேதா இப்போது, செல்வா டைரக்‌ஷனில் அரவிந்தசாமி நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பது, இதுவே முதல் படம்!

மேலும் செய்திகள்