கேத்தரின் தெரசாவின் கோபம்!

கேத்தரின் தெரசாவிடம் அவருடைய குடும்பம்–பெற்றோர்களை பற்றி கேட்டால், கோபம் வருகிறது. ‘‘நான் நடிக்கும் படங்களை பற்றி கேளுங் கள்’’ என்கிறார்.;

Update:2017-04-14 02:15 IST
கேத்தரின் தெரசாவிடம் அவருடைய குடும்பம்–பெற்றோர்களை பற்றி கேட்டால், கோபம் வருகிறது. ‘‘நான் நடிக்கும் படங்களை பற்றி கேளுங் கள்’’ என்கிறார்.

எந்த கேள்வி கேட்டாலும், முகத்தை ‘சீரியஸ்’ ஆக வைத்துக் கொண்டு பதில் சொல்கிறார்!

மேலும் செய்திகள்