விஷால் பாராட்டை பெற்ற புது கதாநாயகி!

ஜெயம் ரவி நடிக்கும் ‘வனமகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார், சாயீஷா.;

Update:2017-04-21 03:00 IST
ஜெயம் ரவி நடிக்கும் ‘வனமகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார், சாயீஷா. இவர் நடித்த ஒரு பாடல் காட்சி, நடிகர் விஷாலுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பாடல் காட்சியில் சாயீஷாவின் வேகமான நடன அசைவுகளைப் பார்த்து விஷால் ஆச்சரியப்பட்டு சாயீஷாவை பெண் நடனப்புயல் என்று பாராட்டினாராம்!

மேலும் செய்திகள்