மறுபடியும் அடிபட்டது!

‘ஆரம்பம்’ படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்தபோது, அஜித்துக்கு கை– காலில் பலத்த அடிபட்டது.;

Update:2017-05-26 03:45 IST
‘ஆரம்பம்’ படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்தபோது, அஜித்துக்கு கை– காலில் பலத்த அடிபட்டது. அதற்காக ‘ஆபரே‌ஷன்’ செய்து கொண்ட பின், அவர் குணம் அடைந்தார். சமீபத்தில், ‘விவேகம்’ படத்தின் சண்டை காட்சி பல்கேரியாவில் படமாக்கப்பட்டபோது, மீண்டும் அவருக்கு கையில் அடிபட்டது.

படப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று அஜித் கருதியதால், சமாளித்துக் கொண்டு மீதமுள்ள காட்சியில் நடித்து முடித்தாராம்!

மேலும் செய்திகள்