கன்னடத்தில் ‘குயின்’

கங்கனா ரணாவத் நடித்து வட இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய ‘குயின்’ இந்தி படம், கன்னடத்தில், ‘பட்டர்பிளை’ என்ற பெயரில் தயாராகிறது.;

Update:2017-06-09 03:15 IST
ங்கனா ரணாவத் நடித்து வட இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிய ‘குயின்’ இந்தி படம், கன்னடத்தில், ‘பட்டர்பிளை’ என்ற பெயரில் தயாராகிறது. கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் பருள் யாதவ் நடிக்கிறார். நடிகரும், டைரக்டருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.

இந்த படத்தில், எமிஜாக்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

மேலும் செய்திகள்