மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது கருப்பன், 96, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Update: 2017-08-03 22:15 GMT
மிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது கருப்பன், 96, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து இவர் மணிரத்னம் டைரக்‌ஷனில், ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்த படத்துக்கு ஒரு வருடம் ‘கால்ஷீட்’ வேண்டும் என்று மணிரத்னம் கேட்டு இருக்கிறார். விஜய் சேதுபதியும் அதற்கு சம்மதித்து இருக்கிறார்!

மேலும் செய்திகள்