கதாநாயகி ஆகிறார், காயத்ரி!

டைரக்டர் ‘யார்’ கண்ணன்–டான்ஸ் மாஸ்டர் ஜீவா தம்பதிகளின் வளர்ப்பு மகள் காயத்ரி, ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.;

Update:2017-09-08 03:00 IST
டைரக்டர் ‘யார்’ கண்ணன்–டான்ஸ் மாஸ்டர் ஜீவா தம்பதிகளின் வளர்ப்பு மகள் காயத்ரி, ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கேமரா முன்னால் நிற்க போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார், காயத்ரி!

மேலும் செய்திகள்