நாக சைதன்யாவுடன் சமந்தா தேன்நிலவு!

நடிகை சமந்தாவும், அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவும் தேன்நிலவுக்காக ஸ்காட்லாந்து போய் இருக்கிறார்கள்.;

Update:2017-11-03 03:00 IST
நடிகை சமந்தாவும், அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவும் தேன்நிலவுக்காக ஸ்காட்லாந்து போய் இருக்கிறார்கள். அங்கிருந்து இருவரும் அயர்லாந்து போகிறார்கள். அங்கு சில நாட்கள் இருந்து விட்டு, இருவரும் ஐதராபாத் திரும்புகிறார்கள்.

தேன்நிலவை கொண்டாடிய உற்சாகத்துடன் சமந்தா, ஆர்.டி.ராஜா தயாரிக்கும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்!

மேலும் செய்திகள்