எடையை குறைத்தார்!

ஹன்சிகாவின் உடல் எடை சமீபத்தில் திடீரென்று கூடியதாம்.

Update: 2017-11-30 23:15 GMT
ஹன்சிகாவின் உடல் எடை சமீபத்தில் திடீரென்று கூடியதாம். 52 கிலோவாக இருந்த அவர் உடல் எடை 56 ஆக கூடியதாம். இதை நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினேகிதிகள் சுட்டிக் காட்டினார்கள்.

உடனே தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். முயற்சிக்கு பலன் கிடைத்தது. இப்போது அவர் மீண்டும் 52 கிலோவுக்கு வந்து விட்டாராம்! 

மேலும் செய்திகள்