நயன்தாரா ஜோடி விஜய் சேதுபதி!

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.;

Update:2017-12-08 10:55 IST
யன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக கவுரவ வேடத்தில் நடிக்க ஒரு கதாநாயகனை தேடி வந்தார், டைரக்டர் அஜய் ஞானமுத்து.

இப்போது அந்த வேடத்துக்கு விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்!

மேலும் செய்திகள்